எங்கள் சமையலறைகள்

Akshaya Patra இன் இதயமும் உயிரும் எங்கள் சமையலறைகளில் தான் உள்ளன. நாளொன்றிற்கு 1.3 மில்லியனிற்கும் மேற்பட்ட உணவுகளைத் தயாரிப்பதற்கு மிகச் சிறப்புவாய்ந்த, இயந்திரமயமாக்கப்பட்ட மற்றும் மேம்படுத்தத்தக்க உள்கட்டமைப்புத்தேவை.

தேவை, நிலப்பரப்பு மற்றும் இருப்பிடத்தைச் சென்றடையக்கூடிய தன்மை ஆகியவற்றின் அடிப்படையில், Akshaya Patraசமையலறையின் மாதிரியைத் தீர்மானிக்கிறது. இந்தியாஎங்குமுள்ள 20 சமையலறைகளில் 18 சமையலறைகல்மையப்ப டுத்தியமாதிரியை இயக்கும்அதேவேளைஇரு இடங்கள்பரவலக்கியமாதிரியைஇயக்குகின்றன.

மையப்படுத்திய சமையலறைகளின் பட்டியல்

பரவலாக்கிய சமையலறைகளின் பட்டியல்
விசாகப்பட்டினம் நயகார்
ஹைதராபாத் பாரன்
குவாஹத்தி  
பிலாய்
காந்திநகர்
வதோதரா
சூரத்
பெங்களூரு வடக்கு - எச்.கே ஹில்
பெங்களூரு தெற்கு - வசந்தபுரா
பெல்லாரி
ஹுப்லி
மங்களூர்
மைசூர்
புரி
ஜெய்ப்பூர்
நாத்வாரா

விருந்தாவன்

சென்னை

Read More

Share this post

whatsapp

Note : "This site is best viewed in IE 9 and above, Firefox and Chrome"

`