எங்கள் இயக்க எல்லை

இன்று Akshaya Patra இந்தியாவின் 9 மாநிலங்களில் பரந்துள்ள 21 இருப்பிடங்களிலுள்ள 1,347,513 சிறுவர்களைச் சென்றடைகிறது, இது ஒவ்வொரு பள்ளி நாளிலும் சுவையான, ஊட்டச்சத்துள்ள, புதிதாகச் சமைத்த மதிய உணவுகளை அவர்களிற்கு வழங்குகிறது. தற்போது, 2020 ஆம் ஆண்டிற்கு முன் 5  மில்லியன் சிறுவர்களிற்கு உணவூட்டுகின்ற எங்கள் நோக்கத்தைப் பூர்த்திசெய்ய இலக்கு வைக்கும் அதேவேளை, நாட்டிலுள்ள 10,050 பள்ளிகளில் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு இருப்பிடத்திலும் எங்கள் இயக்கங்கள் பற்றி மேலும் கண்டறிவதற்கு குறிப்பிட்ட மாநிலத்தின் மீது கிளிக் செய்க.

மாநிலம் / இருப்பிடம் சிறுவர்களின் எண்ணிக்கை பள்ளிகளின் எண்ணிக்கை சமையலறையின் வகை
ஆந்திரப் பிரதேசம் 60,098 461  
விசாகப்பட்டினம் 5,249 7 மையப்படுத்திய சமையலறை
ஹைதராபாத் 54,849 454 மையப்படுத்திய சமையலறை
அசாம் 53,649 592  
குவாஹத்தி 53,649 592 மையப்படுத்திய சமையலறை
சட்டீஸ்கார் 23,674 160  
பிலாய் 23,674 160 மையப்படுத்திய சமையலறை
குஜராத் 400,158 1,653  
காந்திநகர் 121,508 666 Cமையப்படுத்திய சமையலறை
வதோதரா 113,593 616 மையப்படுத்திய சமையலறை
சூரத் 165,057 371 மையப்படுத்திய சமையலறை
கர்நாடகா 460,046 2,627  
பெங்களூரு 184,530 1,055 மையப்படுத்திய சமையலறை
பெல்லாரி 115,945 575 மையப்படுத்திய சமையலறை
ஹுப்லி 126,693 789 மையப்படுத்திய சமையலறை
மங்களூர் 19,043 145 மையப்படுத்திய சமையலறை
மைசூர் 13,835 63 மையப்படுத்திய சமையலறைn
ஒரிசா 80,415 1,000  
புரி 55,835 648 மையப்படுத்திய சமையலறை
நயகார் 24,580 352 பரவலாக்கிய சமையலறை
ராஜஸ்தான் 129,493 1,682  
ஜெய்ப்பூர் 92,763 1,081 மையப்படுத்திய சமையலறை
நாத்வாரா 25,274 435 மையப்படுத்திய சமையலறை
பாரன் 11,456 166 பரவலாக்கிய சமையலறை
உத்தரப் பிரதேசம் 139,262 1,874  
விருந்தாவன் 139,262 1,874 மையப்படுத்திய சமையலறை
தமிழ் நாடு 718 1  
சென்னை 718 1 மையப்படுத்திய சமையலறை
மொத்தம் 1,347,513 10,050
 

Read More

Share this post

whatsapp

Note : "This site is best viewed in IE 9 and above, Firefox and Chrome"

`